காலை 9.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
போரூர்: கோவூர், தங்கம் அவென்யூ, மாங்காடு,கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு, மாருதி நகர், குன்றத்துார் பிரதான சாலை, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ.திருமுடிவாக்கம்: திருநீர்மலை, வழுதலம்பேடு, நேவிஸ் மற்றும் ஹெரிடேஜ் குடியிருப்புகள், மகளிர் தொழில்பேட்டை, கற்பகம் நகர், அமர்பிரகாஷ் குடியிருப்பு. கிண்டி: சாந்தி நகர், சுரேந்தர் நகர், கேசரி நகர் பகுதி, வித்யா நகர், முத்தையால் ரெட்டி நகர், பாரதிதாசன் தெரு, பாலாஜி நகர், உள்ளகரம் உஷா நகர்.அடையார்: கொட்டிவாக்கம், ஸ்ரீநிவாசபுரம், புதிய கடற்கரை சாலை, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, திருவள்ளூவர் நகர் 1 முதல் 59வது தெரு வரை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21வது தெரு வரை, புதிய காலனி 1 முதல் 4வது தெரு வரை, கொட்டிவாக்கம் குப்பம், மருந்தீஸ்வர் கோவில் முதல் கசுரா கார்டன், கலாக்ஷதே்ரா சாலை, காவலர் குடியிருப்பு, பாலவாக்கம் பகுதி 3, 4வது பிரதான சாலை, திருவள்ளூவர் சாலை, 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு வரை.சிறுசேரி: சி.டி.எஸ். ஐ.டி.சி., சிறுசேரி சிப்காட்.பல்லாவரம்: ஜெயின், கிழக்கு பிரதான சாலை, சங்கர் நகர் பிரதான சாலை, காந்தி நகர் பிரதான சாலை, சங்கர் நகர் 17வது தெரு முதல் 19வது தெரு வரை, பிள்ளையார் கோவில் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எல்.ஐ.சி.காலனி 4வது தெரு.