உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 முதல் மதியம் 2:00 வரைசோழிங்கநல்லுார்: பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை பகுதி, 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவ கல்லுாரி, ஜெருசேலம் கல்லுாரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், வி.எம்.ரோடு, சித்தாலப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜ் தெரு, சூரியா நகர், ஜெயா நகர், சத்யா சாயி நகர், மந்தவெளி தெரு பகுதி, பொன்னியம்மன் கோவில் தெரு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, பெரும்பாக்கம், காந்தி நகர் சொசைட்டி.தாம்பரம்: மெப்ஸ், இந்துார் மெகாவின், ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன், கடப்பேரி, எம்.ஆர்.டி. சுப்ராயன் நகர், பம்மன், சிட்லப்பாக்கம், திருநீர்மலை, குரோம்பேட்டை.பல்லாவரம்: நாகல்கேணி, கடப்பேரி, மணிநாய்க்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லக்ஷ்மிபுரம், கிவிராஜ் குடியிருப்பு, கங்கா தெரு, பாரதிதாசன் தெரு, சுப்புராயன் நகர், டெம்பிள் டவுன் ரோடு, பாஷ்யம் நவரத்னா பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6வது தெரு, சுப்புராய நகர், காசி கார்டன், என்.எஸ்.கே.தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மகாலட்சுமி பள்ளி பகுதி, பார்வதிபுரம் 1 முதல் 2வது தெரு வரை. கிண்டி: மகாலட்சுமி நகர், லஷ்மி நகர், வீராசாமி தெரு, ஆலயம்மன் தெரு, ராஜலட்சுமி நகர், காஞ்சி காமாட்சி நகர், கற்பகாம்பாள் நகர்.திருவான்மியூர்: திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர் விரிவு, வாசுதேவன் கார்டன், ராஜாஜி நகர், அப்பாசாமி ஸ்பிரிங், பிள்ளையார் கோவில் தெரு, நேதாஜி நகர், இ.சி.ஆர்.ரோடு, ரமணியம் அபிசேக், பி.டி.சி.காலனி, டி.என்.எச்.பி.காலனி, சாய் சுபோதையா குடியிருப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ