உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைவியாசர்பாடி: மாத்துார், 1வது பிரதான சாலை எம்.எம்.டி.ஏ., 1வது பகுதி மாத்துார் 2வது பிரதான சாலை எம்.எம்.டி.ஏ., 3வது பிரதான சாலை எம்.எம்.டி.ஏ., இந்தியன் வங்கி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ரிங் ரோடு, இண்டஸ்ட்ரியல் கார்டன், பொன் நகர், ரோஸ் நகர், மும்தாஜ் நகர், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், பார்வதி புரம் 1 முதல் 3வது பகுதி, அன்னை நகர், சாமுவேல் நகர் 2 மற்றும் 3, தனலஷ்மி நகர் 1 மற்றும் 2, மஞ்சம்பாக்கம், குலோப் ஸ்கூல், வெற்றி நகர்.அரும்பாக்கம்: சி.எம்.ஆர்.எல்., கோயம்பேடு மார்க்கெட், சேமாத்தமன் நகர் 3வது செக்டர் பகுதி, கோயம்பேடு - பூந்தமல்லி பிரதான சாலை பகுதி, சீனிவாச நகர், தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, மெட்டுகுளம், நியூ காலனி, ரேடியன்ஸ் பூந்தமல்லி ஹைரோடு. அம்பத்துார்: திருவேற்காடு, கோலடி, வேலப்பன்சாவடி, மாதர்வேடு, கோ- - ஆப்ரேடிவ் நகர், நுாம்பல் சாலை, புளியம்பேடு ரோடு, ராஜாஸ் கார்டன், ஜெயலட்சுமி நகர், பி.எச்.ரோடு, கேட்டுப்பாளையம், கண்ணம்பாளையம், ஆயில்சேரி, பாடி, கொரட்டூர், டி.எம்.பி.நகர், சர்ச் ரோடு, குபேர கணபதி தெரு, பாரதிதாசன் தெரு, சீராளம் தெரு, அண்ணா தெரு, சோழாபுரம் பிரதான சாலை, திருவேங்கட நகர், விவேக் நகர், நேரு நகர், இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, நொளம்பூர், ஏரி ஸ்கீம், முகப்பேர் மேற்கு 5வது பிளாக் முதல் 8வது பிளாக், கவிமணி சாலை, அடையாளம்பேட், வெள்ளாளர் தெரு, ஐஸ்வர்யம் பேஸ் 1, 2, குருசாமி, ஜெயின் சுந்தர்பன், அக்க்ஷயா ஹோம்ஸ், வி.ஜி.என்.மான்ட், மினர்வா, எஸ்.பி. கார்டன்.ஆவடி: ஆவடி மேற்கு, சி.டி.எச்.ரோடு, பட்டாலியன், முருகப்பா பாலிடெக்னிக், எச்.வி.எப்.ரோடு, பி.வி.புரம், ஒ.சி.எப்.ரோடு, ஆவடி செக் போஸ்ட், கஸ்தூரிபாய் நகர், காந்தி நகர், அலமாதி, திருமுல்லைவாயல், வேல் டெக் பிரதான சாலை, மோரை, ஷீலா நகர், விஜயலக்ஷ்மி நகர், ஸ்ரீநிவாசா நகர், சப்தகிரி நகர், மோரை இண்டஸ்டரிஸ், பாண்டீஸ்வரம், வீராபுரம், கரலப்பாக்கம், காவனூர், கே.டி.பி.ரோடு, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி, திருமுல்லைவாயல், சாந்திபுரம், சி.டி.எச்.ரோடு, மணிகண்டபுரம், கலைஞர் நகர், கீரின் பீல்ட், வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஒரகடம் சொசைட்டி.செங்குன்றம்: பாலவாயல், சோத்துப்பாக்கம் ரோடு, மனிஷ் நகர், குமரன் நகர், ஸ்ரீராம் நகர், செந்தில்வேலன் நகர், கும்மனுார், பெருங்காவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்