உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

பெசன்ட் நகர்: 7வது அவென்யூ, ருக்குமணி சாலையின் ஒரு பகுதி, டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, கங்கை தெரு ஒரு பகுதி, அருண்டல் கடற்கரை சாலையின் ஒரு பகுதி, கடற்கரை சாலையின் ஒரு பகுதி.சிறுசேரி: சிறுசேரி ஊராட்சி, எல் அண்டு டி அடுக்குமாடி குடியிருப்பு, புதுப்பாக்கம் ஊராட்சி.நங்கநல்லுார்: நேரு காலனி ஒரு பகுதி, 5வது பிரதான சாலையின் ஒரு பகுதி, 39 முதல் 42வது தெரு, கன்னையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோயில் தெரு, 4வது பிரதான சாலையின் பகுதி.செயின்ட் தாமஸ் மவுண்ட்: மீனம்பாக்கம் சுங்க அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, தபால் நிலையம், குமரன் நகர், ராஜீவ் காந்தி தெரு, வ.உசி., தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, மீனம்பாக்கம் முழு பகுதி, பாண்டியன் தெரு, விருதுநகர் ஹோட்டல், ஹோண்டா ஷோ ரூம், பி.எம்.டபிள்யூ ஷோரூம், குயின் சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், குளத்துமேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை