உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு, புளியந்தோப்பு துணை கமிஷனர்கள் மாற்றம்

கோயம்பேடு, புளியந்தோப்பு துணை கமிஷனர்கள் மாற்றம்

சென்னை, சென்னை, கோயம்பேடு, புளியந்தோப்பு துணை கமிஷனர்கள் உட்பட, 11 போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் சுந்தர வடிவேல் எஸ்.பி., நீலகிரி துணை கமிஷனர், பூக்கடை, சென்னை மாநகர போலீஸ்சுப்புலட்சுமி துணை கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, தாம்பரம் கமிஷனரகம் துணை கமிஷனர், கோயம்பேடு, சென்னை மாநகர போலீஸ்மெக்லினா ஐடென் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி, ஆவின், சென்னை துணை கமிஷனர், தலைமையிடம், சென்னை மாநகர போலீஸ்கீதாஞ்சலி துணை கமிஷனர், சைபர் குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை மாநகர போலீஸ்ரமேஷ்பாபு துணை கமிஷனர், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர், உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, சென்னை மாநகர போலீஸ்.ஈஸ்வரன் துணை கமிஷனர், புளியந்தோப்பு, சென்னை மாநகர போலீஸ் எஸ்.பி., ரயில்வே, சென்னைசெந்தில்குமார் காத்திருப்போர் பட்டியல் துணை கமிஷனர், தலைமையிடம் மற்றும் நிர்வாகம், தாம்பரம் கமிஷனரகம்சண்முகபிரியா எஸ்.பி., - என்.ஆர்.ஐ., பாதுகாப்பு பிரிவு, சென்னை எஸ்.பி., - சி.பி.சி.ஐ.டி., சென்னைமயில்வாகனன் எஸ்.பி., - லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை எஸ்.பி., போதை பொருள் தடுப்பு பிரிவு, சென்னைஉமையாள் துணை கமிஷனர், கோயம்பேடு, சென்னை மாநகர போலீஸ் எஸ்.பி., - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சென்னைஅன்பு எஸ்.பி., ரயில்வே, சென்னை துணை கமிஷனர், போக்குவரத்து, ஆவடி கமிஷனரகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை