உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுருண்டு விழுந்து ஊழியர் உயிரிழப்பு

சுருண்டு விழுந்து ஊழியர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:மாங்காடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 25; இருங்காட்டுகோட்டையில் உள்ள டி.வி.எஸ்., ஹூண்டாய் சப்ளை செயின் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில், மூன்று மாதங்களாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் கேன்டீனில் சாப்பிட்டு, வேலை செய்யும் இடத்திற்கு கம்பெனி பேருந்தில் சென்றார். அப்போது திடீரென சுருண்டு விழுந்து மயங்கி, அங்கேயே இறந்தார். விஜயகுமார் மரணம் குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி