உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதத்தை இழிவுபடுத்திய புகாரில் வாலிபர் கைது

மதத்தை இழிவுபடுத்திய புகாரில் வாலிபர் கைது

சென்னை, சென்னையைச் சேர்ந்த நெல்சன் லியோ என்பவர், சென்னை சைபர் கிரைம் போலீசில், கடந்த மாதம், 30ல் புகார் அளித்தார்.அதில், 'யு - டியூபர்' அபிஷேக் ரபி, 29, என்பவர், கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்து, சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவு செய்துள்ளார். கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக குற்றம் செய்ய துாண்டும் நோக்கத்துடன் வீடியோ உள்ளது என, குறிப்பிட்டு இருந்தார்.போலீசார், அபிஷேக் ரபியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை