உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் கட்

3 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் கட்

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், வெங்கட்நாராயணா சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளது.இதனால், வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு, https://cmwssb.tn.gov.inகுடிநீர் வாரிய இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, லாரியில் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், அழுத்தம் குறைவான மற்றும் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு, லாரி குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி