மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்கள் சிக்கினர்
17-Nov-2024
தரமணி, தரமணி பகுதியில், ஐ.டி., நிறுவனம் கட்டும் பணி நடக்கிறது. இங்கு காவலாளியாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜினா, 28, என்பவர் பணிபுரிந்தார்.அடிக்கடி ஒடிசா சென்று, கஞ்சா கடத்தி வந்து, இங்கு உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார். தரமணி போலீசார் நேற்று, ஜினாவை கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
17-Nov-2024