உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மர்ம பெட்டிகளில் 28 கிலோ கஞ்சா கண்டெடுப்பு

மர்ம பெட்டிகளில் 28 கிலோ கஞ்சா கண்டெடுப்பு

சென்னை:சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நான்காவது மற்றும் ஐந்தாவது நடைமேடையில் நேற்று, கேட்பாரற்று இரண்டு பெட்டிகள் இருந்தன. அவற்றை, ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில், 5.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 28 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இப்பெட்டிகளை, பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை