உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  41.36 டன் பழைய பொருட்கள் அகற்றம்

 41.36 டன் பழைய பொருட்கள் அகற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சிகளில் , 107 இடங்களில் 41.36 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இப்பொருட்கள், கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்து சென்று, விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டன. இதுவரை, 1,587 வீடுகளில் இருந்து, 582.16 டன் பயன்பாடற்ற பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை