மேலும் செய்திகள்
தம்பி சமாதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் கைது
22 hour(s) ago
பெண்ணை தொந்தரவு செய்தவர் கைது
22 hour(s) ago
பரிசு தொகுப்பு அறிவிப்பு எதிரொலி ரேஷனில் கூட்டம்
22 hour(s) ago
குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், அண்ணா பல்கலையின் கீழ் எம்.ஐ.டி., கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரிக்கு, நேற்று முன்தினம், 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து, எட்டு பேர் உடைய நிபுணர்கள், வாலி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வளாகம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.கல்லுாரி வளாகம், பல ஏக்கர் பரப்பளவு உடையது என்பதால், இச்சோதனை நள்ளிரவு 1:00 மணி வரை நீடித்தது. முடிவில், இது புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago