உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

ஆடிட்டர் தினத்தையொட்டி, சென்னையில் 'ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல்' அமைப்பு சார்பில் ஆடிட்டர் கோகுலகிருஷ்ணனுக்கு தொழில்சார் சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதை எஸ்.ஐ.ஆர்.சி., தலைவர் ரேவதி ரகுராம் மற்றும் தலைவர் ஆடிட்டர் ரகுராம் வழங்கினர். உடன் அமைப்பின் நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ