உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரத்த தானம் வழங்கும் விழா

ரத்த தானம் வழங்கும் விழா

உலக ரத்த தான தினத்தையொட்டி, ரத்த தானம் வழங்கும் கொடையாளர்களை கவுரவிக்கும் விழா, சென்னையில் நடந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ்., மாநில சேவா துறை இணை செயலர் ராகவன், லைப்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று, ரத்த தானம் வழங்கிய மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச்சங்க செயலர் நெல்லை சிவராஜ், மற்றும் அவரது மகன் சுனைநிகேதன் ஆகியோருக்கு விருது வழங்கினர். இடம்: சேத்துப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை