உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவிலம்பாக்கத்தில் ரூ.3.6 கோடியில் வளர்ச்சி பணி

கோவிலம்பாக்கத்தில் ரூ.3.6 கோடியில் வளர்ச்சி பணி

கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில், 33 நகர், 450 தெருக்களி உள்ளன. இப்பகுதியில் 3.6 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை பணிகள் துவக்கப்பட்டுள்ளன.ஊராட்சி தலைவர் கீதா கூறியதாவது:ஊராட்சியில், 15 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.தற்போது, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில், 3.6 கோடி ரூபாய் மதிப்பிலான அடிப்படை வசதிப் பணிகள் துவக்கப்படுகின்றன. இதில், கோடி ரூபாய் நிதியில் இரண்டு பூங்கா அமைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை