உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சார ரயில்கள் நாளை குறைப்பு

மின்சார ரயில்கள் நாளை குறைப்பு

சென்னை:சென்னையில், வார நாட்களில், மின்சார சேவைகளின் எண்ணிக்கை, 550 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அது, 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஞாயிறு கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட உள்ளது.அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள், இந்த ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை