உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்திற்கு இடையூறாக குப்பை தொட்டிகள்

போக்குவரத்திற்கு இடையூறாக குப்பை தொட்டிகள்

தாம்பரம்- - வேளச்சேரி சாலை, பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே, நான்கு குப்பைத் தொட்டிகள், போக்குவரத்திற்கு இடையூறாக, நடுசாலையில் வைக்கப்பட்டுள்ளன.குறிப்பிட்ட இடத்தில், சாலையின் அகலம் குறைவாக உள்ளது. இதனால், 'பீக் ஹவர்' நேரங்களில், அந்த குப்பைத் தொட்டிகளால், போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. தவிர, விபத்து அபாயமும் உள்ளது.குப்பைத் தொட்டிகளை 10 அடி துாரம் தள்ளி, ஓரமாக வைக்க போதிய இட வசதி உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.புருஷோத்தமன், 48,ஆசிரியர், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை