உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (28.05.2024)

இன்று இனிதாக (28.05.2024)

ஆன்மிகம்

 வைகாசி பெருவிழாஅமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் திருக்கோவிலில் அங்குரார்ப்பணம் கேடயம் - மாலை 7:00 மணி. இடம்: வில்லிவாக்கம். இன்னிசை நிகழ்ச்சிபாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக மணி அய்யரின் இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. சிறப்பு வழிபாடுசிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் உள்புறப்பாடு - மாலை 7:00 மணி. இடம்: ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோவில், சூளை.

பொது

 இலவச கராத்தே பயிற்சிபெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595. சொற்பொழிவுதமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி டாக்டர் பழனி ஜி.பெரியசாமி அறக்கட்டளை சொற்பொழிவு - மாலை 4:00 மணி. இடம்: கூட்ட அரங்கம், தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, எழும்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை