உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரி நீரில் மூழ்கி மெக்கானிக் பலி

ஏரி நீரில் மூழ்கி மெக்கானிக் பலி

பள்ளிக்கரணை,பள்ளிக்கரணை, சாய் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு, 25; மெக்கானிக்.பள்ளிக்கரணை அணை ஏரியில், நண்பர் சாமுவேல், புகழரசன் ஆகியோருடன், நேற்று முன்தினம் மதியம் குளித்தார்.கணேஷ்பாபு, ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது மூழ்கினார். நேற்று காலை, கணேஷ்பாபுவின் உடல் ஏரியில் மிதந்தது. பள்ளிகரணை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை