உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓபன் பிடே ரேட்டிங் செஸ் சிறுசேரியில் 26ல் துவக்கம்

ஓபன் பிடே ரேட்டிங் செஸ் சிறுசேரியில் 26ல் துவக்கம்

சென்னை, லோட்டஸ் செஸ் அகாடமி மற்றும் எஸ்.வி.ஏ., சாம்பியன்ஸ் செஸ் அகாடமி இணைந்து, சி.எம்.ஐ., டெசெல்லேட் ஓபன் பிடே ரேட்டிங் ராபிட் செஸ் போட்டியை, வரும் 26ல் நடத்துகின்றன.கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட் பகுதி சென்னை மேத்தமேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில், இப்போட்டிகள் நடக்கின்றன. சர்வதேச அளவிலான இப்போட்டியில், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, வீரர், வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.முதல் நாளான 26ல் ஐந்து சுற்றுகள், 27ல் நான்கு சுற்றுகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், gmail.comஎன்ற இ- மெயில் முகவரியில், 23ம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ளலாம். விபரங்களுக்கு, 80723 14881 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை