உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற மூவருக்கு காப்பு

கஞ்சா விற்ற மூவருக்கு காப்பு

கொளத்துார்:கொளத்துார், அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதுதொடர்பாக, நேற்று முன்தினம் காலை, அண்ணா நகர், டி.வி.எஸ்., காலனியைச் சேர்ந்த ராகுல் போத்ரா, 26, என்பவரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், கொளத்துாரைச் சேர்ந்த ரவீன், 27, மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த அபிஷேக், 26, ஆகியோரை கைது செய்து, 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை