உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரக்கமே இல்லாமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் தேவஇரக்கம் கைது

இரக்கமே இல்லாமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் தேவஇரக்கம் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தேவஇரக்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cbm7qwwl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சி.எஸ்.ஐ., சர்ச் உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பயில்கிறார். சிறுமிக்கு தாய் கிடையாது. தந்தை, ரயில்வே சாலையில் உள்ள சர்ச்சில், தோட்ட வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம், சி.எஸ்.ஐ., சர்ச் பாதிரியார் தேவஇரக்கம், 54, என்பவரது வீட்டில் சிறுமி தங்க வேண்டியிருந்தது. அன்றிரவு சிறுமிக்கு, பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இந்த விவகாரம், சிறுமி வசிக்கும் பகுதியினருக்கு தெரியவந்தது. அதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு, அப்பகுதியினர் மனு அளித்தனர். புகார் பற்றி விசாரணை நடத்திய, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திகாவ்யா, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிரியார் மீது புகார் அளித்தார். தொடர்ந்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், பாதிரியார் தேவஇரக்கத்தை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 05, 2024 14:14

மொகரைகள் எல்லாமே சினிமா வில்லன்கள், அடியாட்கள் மாதிரியே இருக்கானுங்க.


Senthil K
ஜூலை 04, 2024 23:26

இந்திய மண்ணில்... முதல் தூக்கு தண்டனை... கைதி... போய் வா...மகனே.. போய் வா...


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 04, 2024 23:15

நான் கிருத்துவன் என்று மேடையில் சொன்னவர் எங்கே? கோவிலில் ஆபாச சிலைகள் இருக்கும் என்று சொன்ன அறிவாளி எங்கே? அப்படி சொன்னவர்களுக்கு வோட்டை போட்ட அறிவாளி தமிழக ஹிந்துக்கள் எங்கே?


Vijay
ஜூலை 04, 2024 23:14

என்ன அநியாயம். திமுக ஆட்சியில் ஒரு சிறுபான்மையினர் கற்பழிப்பு கூட செய்ய கூடாதா?


ram
ஜூலை 04, 2024 21:25

இவனெல்லாம் ஒரு பாதிரியார்... இவன் எப்படி.. எந்த கண்ணோட்டத்துலே பெண்களுக்கு ஆசி வழங்கிடுப்பான்.. இவனையெல்லாம் கொன்று விடனும்.. இவன் நாட்டுக்கு அவன் வீட்டுக்கும் தேவையற்றவன்.. ஆனால் வீனாப்போன தி.மு.க என்னத்த பன்னப்போகுது என பொறுத்திருந்து பார்ப்போம்.. ஏன்னா இவங்களுக்கு நாடு எப்படி நாசமாப் போனாலும் சிறுபான்மை ஓட்டு முக்கியமுள்ளே... நினைத்தாலே வாந்திதான் வருது..


thiruvazhimaruban kuttalampillai
ஜூலை 04, 2024 21:01

ஏன் போக்ச சட்டம் போடவில்லை கிரிமினல் சட்டம் 2023 படி தூக்கு தண்டனை வாழங்க ஜீலை 2024 முதல் நடை முறைக்கு வந்து உள்ளது


naranam
ஜூலை 04, 2024 20:52

இவரைக் கண்டனம் செய்து அறிக்கை வேளியிடூமாறு திரு உதயநிதி, ஜோசப் விஜய், எம்பி வெங்கடேசன் மற்றும் ராஹூல் காந்தி ஆகியோரைக் கேட்டுக் கொள்கிறேன். வெட்கம் கெட்டித் திமுக எம்பிக்களும் இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.


vbs manian
ஜூலை 04, 2024 20:13

இது குறித்து கமிகள் ஏன் பேசுவதில்லை.


Sivakumar
ஜூலை 04, 2024 20:10

காஞ்சீபுரம் ஆட்சியாளர் கிறித்துவ தேவாலயங்கள் புதுப்பிக்க நிதி ஒதுக்குவதாக சில நாட்கள் முன்பு ஒரு செய்தி படித்தேன். இந்து அறநிலையத்துறை உண்டியல் மற்றும் இதர வருமானம் இப்படித்தான் மடை மாற்றப்படுகின்றதா?


Partha
ஜூலை 04, 2024 19:56

தூக்குல போடணும் இந்த சொறி நாயே


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி