உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்

தேசிய சிலம்பம் தமிழகம் சாம்பியன் கர்நாடகாவில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் 'ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு' ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 14 தங்கம் உட்பட 25 பதக்கங்கள் குவித்து, தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை