உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சூதாடிய மூவர் சிக்கினர்

சூதாடிய மூவர் சிக்கினர்

பாரிமுனை, பாரிமுனை, அரண்மனைக்காரன் தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக, எஸ்பிளனேடு போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த காந்தி, 22, சூர்யா, 24, ஏகவள்ளி, 40, ஆகிய மூவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ