மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
3 hour(s) ago
ரயிலில் தவறவிட்ட 4 சவரன் செயின் மீட்பு
4 hour(s) ago
முதல்வர் கான்வாய் எதிரே புகுந்த வாலிபரால் பரபரப்பு
4 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
4 hour(s) ago
மதுராந்தகம், செங்கல்பட்டு, பிலாப்பூரைச் சேர்ந்த நாகராஜ், 30, தினேஷ், 26, குமரவேல், 29, ஆகிய மூவரும், பிலாப்பூர் பாலாற்று படுகையில், டாடா ஏஸ் வாகனத்தில் மணல் கடத்த முயன்றனர்.தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூவரையும் கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் மூவரையும் கைது செய்து, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago