உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்றுஇனிதாக (17.06.2024) சென்னை

இன்றுஇனிதாக (17.06.2024) சென்னை

ஆன்மிகம் உபன்யாசம்பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. பிரம்மோற்சவம்சந்திரசேகர் தொட்டி உற்சவம். இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம். கும்பாபிஷேக விழாநவநிதி செல்வ விநாயகர் திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், - காலை 4:30 - 9:30 மணி வரை. இடம்: மகாலிங்கபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை