உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (22/03/25)

இன்று இனிதாக பகுதிக்கு (22/03/25)

* பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருமஞ்சனம் - காலை 9:00 மணி. வேதவல்லித்தாயார், ரங்கநாதர், மணவாளமாமுனிகள் புறப்பாடு - மாலை 6:00 மணி. ஆஸ்தானம் - மாலை 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி ----------------* கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.---------------* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்--------------- * சீனிவாச பெருமாள் கோவில்அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை ----------------* ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை-------------* பர்னிச்சர் கண்காட்சிஐ ஆட்ஸ் மற்றும் ஈவன்ட் சார்பில் பர்னிச்சர் கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.------------* டவர் ரீட்ஸ்புத்தக விரும்பிகளுக்காக, 'டவர் ரீட்ஸ்' நிகழ்ச்சி - காலை 6:30 மணி. டவர் பூங்கா, அண்ணாநகர்.------------* மாம் அண்டு கிட்ஸ்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள்-மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை. இடம்: ஹர்மசோ மாடலிங் ஸ்டூடியோ, கல்லுாரி சாலை, நுங்கம்பாக்கம். ----------------* நம்ம ஆத்து கச்சேரிராகசுதா குழுவினரின், 'நம்ம ஆத்து கச்சேரி' எனும் கர்நாடக இசைக் கச்சேரி - மாலை 6:00 மணி. இடம்: சுதா சுவாகத் அபார்ட்மென்ட், நங்கநல்லுார்.-----------------* கல்லுாரி நாள் விழாஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி நாள் விழா - தலைமை மயில்வாகனன் ஐ.பி.எஸ்., பங்கேற்பு - டி.எஸ்.செந்தில், சியாமளா ஜெயபிரகாஷ் - காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை