மேலும் செய்திகள்
இன்று இனிதாக (09.01.2025) சென்னை
09-Jan-2025
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்வேதவல்லி தாயார் கமல வாகன புறப்பாடு - -மாலை 6:00 மணி. தாயார், ஸ்ரீமந்நாதமுனிகள் ஆஸ்தானம்- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்தை மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. கந்தாஸ்ரமம்மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை: நேரம்: காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். வீராத்தம்மன் கோவில்ராகு கால பூஜை:- காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை. துர்க்கையம்மன் கோவில்ராகு கால வழிபாடு: காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. சிவசுப்ரமணிய சுவாமி கோவில்ராகவன்ஜியின் சுக்ரவார கந்தர் அலங்காரம் - - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
09-Jan-2025