உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று மக்கள் குறைதீர் கூட்டம்

இன்று மக்கள் குறைதீர் கூட்டம்

சென்னை, சென்னை குடிநீர் வாரியத்தின் மக்கள் குறைதீர் கூட்டம், இன்று நடக்கிறது.ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள, குடிநீர் வாரிய அலுவலகத்தில், காலை 10:00 முதல் 1:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், வாரிய உயரதிகாரிகள் பங்கேற்பர்.குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம், இணைப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு, மனுக்கள் கொடுத்து தீர்வு பெறலாம் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை