ஆன்மிகம் கலிக்கம்ப நாயனார் குருபூஜை: மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி. கலிக்கம்ப நாயனார் குருபூஜை: இரவு 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை. மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி சாலை, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 9551 697770. லட்சார்ச்சனை: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை திருவாரதனம். காலை 7:00 மணி முதல் லட்சார்ச்சனை. இடம்: திருவல்லிக்கேணி. அபிஷேகம்: அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர். பக்தி இன்னிசை: செல்வி வித்யா, திருமதி நர்மதா சகோதரிகள் - மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை. சிறப்பு வழிபாடு: வீரபிரமாங்கார் சுவாமி, விராட் விஸ்வப்பிரம்மம், காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜை, காலை 9:00 மணி. இடம்: காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி தெரு, பிராட்வே. கூட்டு பிரார்த்தனை: அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு காலை 8:00 மணி முதல். இடம்: நித்ய தீப தர்மசாலை, ஏரிக்கரை தெரு, வேளச்சேரி. கலை விழா
------------------ திருமலை - திருப்பதி கோவில்: பாட்டு: சி.வி.பி.சாஸ்திரி - மாலை, 6:30. இடம்: தி.தி.தே., தகவல் மையம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர். தியாக பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: ஞான அபிநயா மாணவர்கள் - மாலை, 5:00 முதல் இரவு 7:00 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர். பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: அனு பாஸ்கர ராமன் - மாலை, 5:00 மணி. ரேவதி ஸ்ரீனிவாச ராகவன்- மாலை, 6:15 மணி. பவித்ரா கிருஷ்ணா பட் - இரவு, 7:30 மணி. இடம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.பொது இலவச பிராண சிகிச்சை முகாம்: உடல், எண்ணம் மனரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை. மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக்: 2, எண்: 2110, ராஜ் பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258. ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006. காட்டன் - சில்க் கண்காட்சி: காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம்,ராயப்பேட்டை. மீன்கள் கண்காட்சி: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. பிற்பகல், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்: ரயில்வே மைதானம், தாம்பரம். பன்னாட்டு புத்தக கண்காட்சி: காலை முதல் மாலை வரை. இடம்: வர்த்தக மையம், நந்தம்பாக்கம். புத்தக கண்காட்சி: பிற்பகல் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், அண்ணா சாலை, நந்தனம். கண்காட்சி: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்ப கண்காட்சி நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ஐ.சி.எப்., ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர். கண்காட்சி: சினிமா துறையில் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் ஷூட்டிங் பொருட்கள். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஏ.வி.எம்., ஸ்டூடியோ, வடபழனி. ஆடைகள் கண்காட்சி: ராஜஸ்தான் மாநில ஆடைகள், ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா மெயின் ஹால், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை. ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி: சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா 'ஏசி' ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.