மேலும் செய்திகள்
இன்று இனிதாக (அக்.25)
25-Oct-2024
ஆன்மிகம்பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கத்தின் சார்பில், நவவித பக்தி, பரதநாட்டியம், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.கலை நிகழ்ச்சிவாழிய வையகம் - பிருத்வி சாந்தி நிகழ்ச்சி, மாலை 6:30 மணி, இடம்: பாரதிய வித்யா பவன் பிரதான ஹால், மயிலாப்பூர்.சொற்பொழிவுகம்பம் கழகம் சார்பில், 164வது மாத சொற்பொழிவு, மாலை 6:00 மணி, இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.பி.சுவாமிநாதனின் வள்ளல் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு, மாலை 5:30 மணி. இடம்: மருந்தீசுவரர் கோவில், திருவான்மியூர். தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு, மாலை 6:00 மணி. இடம்: சீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை. மண்டல பூஜைகாலை 6.30 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை. காலை 7:00 மணி. இடம்: திரிசூலநாதர் கோவில், திரிசூலம், மீனம்பாக்கம்.காலை 6:30 மணி. இடம்: அமீர் மஹால் அருகில், செல்லப்பிள்ளையார் கோவில், ராயப்பேட்டை.
25-Oct-2024