உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (01/09/25)

இன்று இனிதாக (01/09/25)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் பவித்ர உற்சவம் முன்னிட்டு திருமஞ்சனம், காலை8:30 மணி, யாகசாலை பூஜை, காலை 10:00 மணி, பெருமாள் சின்னமாடவீதி புறப்பாடு, மாலை 5:00 மணி. இடம்:திருவல்லிக்கேணி. வியாச விநாயகர் கோவில் மண்டல பூஜை, காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு. பொது திருமுருகன் திருமண மண்டபம் கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - வினா நிகழ்வு, மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார் இலவச நுரையீரல் சிகிச்சை முகாம் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: தீபம் மெட் பர்ஸ்ட் மருத்துவமனை, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ