உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (10.06.2025)

இன்று இனிதாக (10.06.2025)

ஆன்மிகம்* பார்த்தசாரதி கோவில்நம்மாழ்வார் விடையாற்றி ஆஸ்தானம்- - மாலை 4:30 மணி. நரசிம்மர் மண்டப திருமஞ்சனம்- - மாலை 5:45 மணி. ஆஸ்தானம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* கபாலீஸ்வரர் கோவில்பவுர்ணமியை முன்னிட்டு லக்ஷ தீபம், கற்பகாம்பாள், கபாலீஸ்வரர் சந்தனக்காப்பு - -மாலை 5:00 மணி. திருஞானசம்பந்தர் எட்டாம் நாள் விழாவில் ஓடம் விடல், ஆண் பனையை பெண் பனையாக்கிய ஐதீகம்- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.* முருகப் பெருமான் கோவில்வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில் விசேஷ புஷ்ப பல்லக்கில், வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.* கங்காதரேஸ்வர் கோவில்வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில் பன்னிரு திருமுறை உற்சவம் - -மாலை 6:00 மணி. பந்தம்பரி திருஊடல் உற்சவம்- - இரவு 7:00 மணி. இடம்: புரசைவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை