உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக (2.11.2025)

 இன்று இனிதாக (2.11.2025)

பொது  தீப விளக்குகள் கண்காட்சி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை.  சிறாருக்கான கண்காட்சி 'வடிவம் பெறும் கதைகள்' எனும் தலைப்பில், சிறாருக்கான கண்காட்சி - -காலை 10:00 மணி. தட்ஷிணசித்ரா அருங்காட்சியம். இடம்: ஈஞ்சம்பாக்கம்.  ' டை அண்டு மோல்டு ' கண்காட்சி டைமெக்ஸ் நிறுவனம் சார்பில், சர்வதேச 'டை அண்டு மோல்டு' கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை