உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்  கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. சிங்காரவேலர் விடையாற்றி முதல் நாள் உற்சவம் - -மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.  முருகப்பெருமான் கோவில் மகா கந்தசஷ்டி விழாவில் மங்களகிரி விமான புறப்பாடு- - இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை