உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடி கொலையில் மேலும் இருவர் கைது

ரவுடி கொலையில் மேலும் இருவர் கைது

காசிமேடு, சென்னை, காசிமேடு, பவர்குப்பத்தை சேர்ந்த ரவுடி வெங்கட்ராமன், 28, கடந்த 4ம் தேதி இரவு குடிபோதையில் ரகளை செய்த போது, ரவுடி கோஷ்டியால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் காசிமேடை சேர்ந்த முகேஷ், 19 என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். தலைமறைவான ரவுடிகள் விமல்குமார், 23, பூபாலன், 21 ஆகியோர் நேற்று ராயபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை