உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட விழா

எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிரசவிக்கும் பெண்களுக்கு, எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நல திட்டத்தின் வாயிலாக 20,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதையொட்டி, தாய் மற்றும் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது. பிரசவித்த பெண்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர். இடம்: காட்டங்கொளத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை