உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 200 கிராம் கஞ்சா பறிமுதல்

200 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை:தெலுங்குபாளையம் ரவுண்டானா அருகே செல்வபுரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பூசாரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன்,31, என்பவர் ஆட்டோவில் விற்பனைக்காக வைத்திருந்த, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஆட்டோ, மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் ராமச்சந்திரனைகைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை