உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரோஜோன் மாலில் 50 சதவீத தள்ளுபடி!

புரோஜோன் மாலில் 50 சதவீத தள்ளுபடி!

கோவை:கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில், சீசன் நிறைவை முன்னிட்டு, 50 சதவீத தள்ளுபடி விலையில், விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 5ம் தேதி துவங்கிய விற்பனை, நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட சர்வதேச பிராண்டு ஆடைகள், காலணிகள், பேக், சரும பராமரிப்பு சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஆப்டிக்கல்ஸ், நகைகள் இடம் பெற்றுள்ளன. தள்ளுபடி விலையில், பல பொருட்களை பொதுமக்களை மகிழ்ச்சியுடன் அள்ளிச்சென்றனர். நாளையுடன் நிறைவு பெறும், 50 சதவீத தள்ளுபடி விற்பனையை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ