உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபிராமி அந்தாதி உபன்யாசம்

அபிராமி அந்தாதி உபன்யாசம்

கோவை;கோவை, சவுரிபாளையம், ராஜீவ் காந்தி நகர், ராஜகணபதி விநாயகர் கோவிலில், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6:30 முதல், 7:30 மணி வரை, அபிராமி அந்தாதி உபன்யாசம் நடைபெறவுள்ளது.ஆர்ஷ வித்யா குருகுலம், ஸ்வாமி தத்துவாத்மானந்தா உபன்யாசம் நிகழ்த்துகிறார். பக்தர்கள் பங்கேற்று பயனடைய, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ