உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்நிலைகளுக்கு செல்ல தடை

நீர்நிலைகளுக்கு செல்ல தடை

தொண்டாமுத்தூர்;மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி தடுப்பணை, சாடிவயல் சின்னாறு ஆகிய இடங்களில் அதிக அளவு பொதுமக்கள் தண்ணீரில் இறங்குவதால், போலீசார் அவர்களை விரட்டினர். இதனையடுத்து, அப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ