| ADDED : ஆக 18, 2024 01:05 AM
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் மட்டுமே கிடைக்கும் ஆபர் மழையை அறிவித்திருக்கிறது சத்யா நிறுவனம்.'ஏசி'களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆபர்களுடன் இன்று ஒரு நாள் மட்டும் கண்காட்சியில் ஸ்பெஷல் ஆபராக, மூன்று 'ஏசி' வாங்கினால், கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் ஆபர். 2 'ஏசி'களுக்கு ரூ.5 ஆயிரம், 1 'ஏசி'க்கு ரூ.2,000 ஆயிரம் கூடுதல் ஆபர் வழங்கப்படுகிறது. 1.5 டன் பிரீமியம் பிராண்ட் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் 'ஏசி' 36 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிறது. 55 இன்ச் ஓ.எல்.இ.டி., 'டிவி', 48 சதவீத ஆபரில் தருகிறார்கள்.ஹெயர் பிரிட்ஜ் சைடு பை சைடு 602 லிட்டர் மாடல் 50 சதவீத தள்ளுபடியில் வேறெங்கும் கிடைக்காத விலையில், 55 ஆயிரம் ரூபாய்க்கு தருகின்றனர். கிச்சன் அப்ளையன்ஸ் ரூ.1,500க்கு வாங்கினாலே இ.எம்.ஐ., வசதி உண்டு. மாடல்களைப் பொறுத்து 60 சதவீதம் வரை ஆபர்களை அள்ளித் தருகிறது சத்யா. கண்காட்சியில் இன்று புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆபர் கிடைக்குமாம். மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!