மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
11-Aug-2024
அன்னூர்:கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில், இன்று (7ம் தேதி) காலை 11:00 மணிக்கு உலகில் சமாதானமும், அமைதியும் நிலைத்து, போர்க்களற்ற சமுதாயம் பூவுலகில் பூக்க, கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. திருவண்ணாமலை கருணானந்த ஆசிரமத்தின் பிரபஞ்சானந்த தெய்வசிகாமணி சுவாமிகள் கூட்டுப் பிரார்த்தனையை நிகழ்த்துகிறார்.
11-Aug-2024