மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
4 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
4 hour(s) ago
தேசிய நூலக வார விழா
4 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
4 hour(s) ago
கோவை : கோவை சுமன் ஜூவல்லரி, கடந்த 32 ஆண்டுகளாக நகைகள் விற்பனைத் துறையில் புகழ்பெற்று விளங்குகிறது. சுமன் ஜூவல்லரியின் டாடாபாத் மற்றும் வடவள்ளி ஷோரூம்களில் தற்போது ஆடிவிற்பனைத் திருவிழாநடக்கிறது.சுமன் ஜூவல்லரியின் நிர்வாகி காமேஷ்வர் கூறுகையில், ''புதிய டிசைன்களில் நகைகள் தேடுவோருக்கு, சுமன் ஜூவல்லரி புகலிடமாக இருக்கும். இணையற்ற அழகு மற்றும் கைவினைத்திறன் நிறைந்த தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின்எண்ணற்ற டிசைன்கள் கிடைக்கின்றன,'' என்றார்.சுமன் ஜூவல்லரியில் ஆடிமாத சிறப்பு சலுகையாக, வரும் 16ம் தேதி வரை தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு, செய்கூலி மற்றும் சேதாரத்தில், 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 0422- 2497056 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago