உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலமுருகன் சிலை: பக்தர்கள் பரவசம்

பாலமுருகன் சிலை: பக்தர்கள் பரவசம்

பெ.நா.பாளையம்:செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் பாலமுருகன் சிலை, கண் திறந்ததாக கூறி, பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் நிர்மாணம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பிரதான தெய்வமாக செல்வவிநாயகர் அருள்பாலித்து வருகிறார். கோவில் வளாகத்தில் கன்னி மூல கணபதி, கல்யாண முருகர், பாலமுருகன், வீர ஆஞ்சநேயர், நவகிரக சன்னதிகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகத்தில் இருந்த பாலமுருகன் சிலை, கண் திறந்து இருப்பது போல் தோற்றம் காணப்பட்டது. பக்தர்கள் பரவசமடைந்தனர். திரளானோர் கோவிலுக்கு வந்து, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை