உள்ளூர் செய்திகள்

பீட்ரூட் சப்பாத்தி

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள, பீட்ரூட், சோம்பு, மிளகாய்துாள், பூண்டு மற்றும் உப்பு ஆகிய பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.வடிகட்டிய சாறுடன், கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் மாவை சப்பாத்திக் கான உருண்டைகளாக திரட்டி வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை சப்பாத்திக்காக தேய்த்து எடுத்து, கல்லில் போடவும். சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இப்போது சூப்பரான பீட்ரூட் சப்பாத்தி ரெடி. பீட்ரூட்டை சாப்பிடாத குழந்தைகளும் இந்த கலர்புல்லான சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ