உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவுக்கு சங்கர் மீண்டும் கைது

சவுக்கு சங்கர் மீண்டும் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கடந்தாண்டு இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று சென்னை புழல் சிறைக்கு சென்று, அவரை கைது செய்ததற்கான ஆவணங்களை காட்டி, பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர்.ஜே. எம்.4. மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சரவணபாபு உத்தரவிட்டார். போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Muthusamy Samy
ஆக 04, 2024 01:18

சவுக்கு சங்கர் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும் இந்த மக்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த மக்கள்


King of world ராஜா
ஆக 03, 2024 21:57

இதுதான் திராவிட மாடல் கருத்துரிமை


Rohan
ஆக 03, 2024 18:12

அப்படி பார்த்தால் எத்தனை தி மு க மற்றும் போரம்புக்குகள் எங்களை அந்தனர்களை இழிவு படுத்தி பேசியுள்ளது. அந்த நாய்களை என்ன செய்வது. சவுக்கு ஒன்றும் காந்தி அல்ல. ஆனால் இது ஒரு பழி வாங்கும் செயல்.


Dhanapalan DMK
ஆக 04, 2024 20:11

எங்களை ஏமாற்றி கொண்டிருப்பவர்களை திட்டகாரணம் இருக்கு. வரும் போது அந்த காரணத்தை சொல்வென்


Ag Jaganath
ஆக 03, 2024 13:19

மானமுள்ள போலீசா, ஒண்டா தப்பு பண்ணவன புடிக்கு போலீஸ் பத்தாது, ஜெயில் புடிக்கா, உங்க பொழப்பு. திருக திருட்டுதனம், நல்லதை செய்போலீ


Apposthalan samlin
ஆக 03, 2024 11:44

அடேய் போதும்டா விடுங்கடா பாவம் இனிமேல் பேச மாட்டார்


செல்வேந்திரன்,அரியலூர்
ஆக 03, 2024 14:45

என்னைய கேட்டா இது அவனுக்கு பத்தாது பாஜகவை வச்சு செய்றேன்னு சொன்னவனை இன்னும் பொளக்க போட வேண்டும்


Selvaraj
ஆக 03, 2024 11:23

அட்சய பாத்திரம் எடுக்க எடுக்க குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்குமாம். அது மாதிரி இந்த கைது நடவடிக்கையும் குறையாதாம்..?


lana
ஆக 03, 2024 11:04

ஏண்டா நடந்து ஒரு வருடம் ஆகிறது. எந்த பிரச்சினையும் இல்லை. இப்போ எதுக்குடா இந்த கைது நடவடிக்கை. ஒன்றிய அரசு செய்தால் பழிவாங்கும் நடவடிக்கை. குன்றிய அரசு செய்தால் அது சரியான நடவடிக்கை. நம்பனும் அப்போ தான் சோறு.


ராஜ்
ஆக 03, 2024 10:49

இவரை சாகடிக்காமல் விடமாட்டார்கள். ஜெயிலில் தான் இவருக்கு மரணம்.


sankar
ஆக 03, 2024 08:52

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடும்பனியாகவே இதை பார்க்கிறேன்


RAAJ68
ஆக 03, 2024 07:51

VARADARAJAN ரெண்டுநாட்களுக்கு முன்பு சொன்னது correct.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி