உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி:பிரதமர் மோடி, ஒடிசா மாநில தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர்கள் மீது அவதுாறு பரப்பும் வகையில் பேசியதாக, பொள்ளாச்சி குமரன் நகரில், தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சட்ட திட்டத் திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, மோடியின் உருவப் படத்தை எரித்து, கண்டனம் தெரிவித்தனர். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, நகராட்சி துணைத் தலைவர் கவுதமன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி