உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்க நகைக்கு தள்ளுபடி  திறப்புவிழா ஆபர் 

தங்க நகைக்கு தள்ளுபடி  திறப்புவிழா ஆபர் 

தங்க நகை பிரியர்களான நங்கைகளை குஷிபடுத்தும் அட்டகாசமான ஆபரை வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது கோவை சுமன் ஜூவல்லரி. 32 காலம் அனுபவம் கொண்ட இந்நிறுவனத்தின் மூன்றாவது ஷோரூம், கோவையில் இரண்டாவது ஷோரூம் வடவள்ளியில் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.புதிய டிசைன்களை தேடிப்பிடித்து அணிபவர்களும், பாரம்பரிய கலைநயம் கொண்ட நகைகளை விரும்புபவர்களும், ஆடைக்கு ஏற்ப எளிய அணிகலன்கள் அணிபவர்களும் இங்கு கண்கவர் நகைகளை வாங்கலாம். புதிய ஷோரூம் திறப்பு விழா சலுகையாக, ஒவ்வொரு சவரன் நகைக்கும் 1000 ரூபாய் தள்ளுபடி வரும் 12ம் தேதி வரை வடவள்ளி ஷோரூமில் மட்டும் வழங்கப்படுகிறது. கைவினைத்திறன், நுணுக்கங்கள் நிறைந்த அழகான நகைகளை சலுகை விலையில் வாங்கி மகிழுங்கள் என நிர்வாகி காமேஷ்வர் தெரிவித்துள்ளார். மேலும், 93639 22313 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை