உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சியில் தி.மு.க.,வெற்றி

பொள்ளாச்சியில் தி.மு.க.,வெற்றி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற்றது.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உட்பட, 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., வேட்பாளர், வெற்றி பெற்றார்.வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விபரம் வருமாறு:கே.ஈஸ்வரசாமி (தி.மு.க.,) -- 5,32,763, தி.மு.க., வெற்றி; வித்தியாசம் - 2,51,692, ஏ.கார்த்திகேயன் (அ.தி.மு.க.,) -- 2,81,071, கே.வசந்தராஜன் (பா.ஜ.,) -- 2,23,179, என்.சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி) -- 58,116, பெஞ்சமின் கிருபாகரன் (பகுஜன் சமாஜ்) - 2,264, கோபாலகிருஷ்ணன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி) - 1,127, கே.ஈஸ்வரசாமி (சுயே.,) - 1,772, கார்த்திகேயன் (சுயே.,) -- 432, கார்த்திகேயன் (சுயே.,) -- 600, கார்த்திகேயன் (சுயே.,) -- 548, காளிமுத்து (சுயே.,) -- 975, நுார்முகமது (சுயே.,) -- 599, பிரகாஷ் (சுயே.,) -- 2,829, ராமசாமி (சுயே.,) -- 1,810, வசந்தகுமார் (சுயே.,) -- 2,180, நோட்டா -- 14,386.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyanarayanan Subramanian
ஜூன் 05, 2024 04:52

அதிமுக செயல் இழந்து விட்டது அம்மா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பின்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை